
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் திரைப்படம் என்றால் எல்லோரும் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருப்பார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இப்படத்தில்...