.

Saturday, July 3, 2010

ரஜினியின் எந்திரனும் தீபாவளியும்


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் திரைப்படம் என்றால் எல்லோரும் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருப்பார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இப்படத்தில் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடிக்க ஷங்கர் மிகப் பிரமாண்டமாக இயக்கியுள்ளார்.

தமிழகத்தில் 500 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 3000௦௦௦ தியேட்டர்களிலும் வெளியிட தீர்மானித்துள்ளனராம்.

ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரமாண்டமாக செய்யவுள்ளனர். சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.

இதுவரை படத்துக்கான செலவு 190 கோடியை தாண்டியுள்ளதாம்
Continue Reading...
 

Blogroll

Text



திரை உலகம் Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template