
விஜயியின் ஐம்பதாவது படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.இந்தப்படத்தில் மீனவர் வேடம் போடுகின்றார் விஜய். அதனால் விஜய் இந்தப்படத்துக்கு சுறா என்று பெயர் வைக்கத்தீர்மானித்து இருக்கின்றார். படத்தில் கதாநாயகனின் பெயரும் சுறா என்பதுதான்.விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதோடு வடிவேலும் ஒப்பந்தம்...