.

Wednesday, September 16, 2009

விஜயின் ஐம்பதாவது படம் சுறா... தமன்னாவும் கலக்கப்போகிறார்.


விஜயியின் ஐம்பதாவது படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.

இந்தப்படத்தில் மீனவர் வேடம் போடுகின்றார் விஜய். அதனால் விஜய் இந்தப்படத்துக்கு சுறா என்று பெயர் வைக்கத்தீர்மானித்து இருக்கின்றார். படத்தில் கதாநாயகனின் பெயரும் சுறா என்பதுதான்.



விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதோடு வடிவேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் 18 ம் திகதி படப்பிடிப்பு தொடங்குகின்றது. மணிசர்மா இசையமைக்கிறார்.

எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் விஜய் . ஏப்ரல் 14 அன்று சித்திரை ஸ்பெஷலாக வருகிறது சுறா.


விஜய்யின் அடுத்த படமான வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகிறது.

2 comments:

www.bogy.in on April 15, 2010 3:43 PM said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in on April 15, 2010 3:49 PM said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Blogroll

Text



திரை உலகம் Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template